நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 29.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து அப்பர் பவானி - 16.8 செ.மீ, பார்சன்ஸ்வேலி - 13.2 செ.மீ, பந்தலூர் - 13 செ.மீ, சேரங்கோடு - 11.8 செ.மீ, போர்த்தி மந்து - 9.4 செ.மீ, எமரால்டு - 5.7 செ.மீ, தேவாலா - 5.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
Advertisement