Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தவெக மதுரை மாநாட்டிற்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி காளீஸ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.