சென்னை: சென்னை அசோக் நகரில் புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் (38) என்பவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.