Home/செய்திகள்/சென்னை சூளைமேட்டில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி..!!
சென்னை சூளைமேட்டில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி..!!
09:53 AM Sep 12, 2025 IST
Share
சென்னை: சென்னை சூளைமேட்டில் 3வது மாடியில் இருந்து தவறி விழுந்து ஜெப டெல்டின் (23) என்ற இளைஞர் உயிரிழந்தார். சிவகங்கையைச் சேர்ந்த ஜெப டெல்டின், சென்னை மெட்ரோ ரயிலில் பணியாற்றி வந்துள்ளார்.