ருத்ராட்ச மாலை தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கரணையைச் சேர்ந்த அர்ச்சகர் பாரதி(39) மீது வடபழனி மகளிர் போலீசார் வழக்குப் பதிவு. தீய சக்திகளை அழிக்க சக்தி ஊட்டப்பட்ட ருத்ராட்ச மாலை வழங்குவதாக ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார்.
Advertisement