Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* போர்களை நிறுத்துவதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போரையும் நிறுத்துவேன். - அமெரிக்க அதிபர் டிரம்ப்

* கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றியது தமிழ்நாடு காவல்துறை படையை அவமதிப்பதாகத்தான் நான் பார்க்கிறேன். விசாரணையை தொடங்குவதற்கு முன்பாகவே சிபிஐக்கு வழக்கை மாற்றியது ஏன்? - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்