* பேரவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பாஜ அரசின் செல்வாக்கின் கீழ் செயல்படும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாநிலஅரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். - மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
* காசாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட இஸ்ரேலிய பிரதமருக்கு மோடியின் பாராட்டு அதிர்ச்சி அளிக்கிறது, வெட்கக்கேடானது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்