* தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதியேற்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின்
* தனது தொண்டர்கள், மக்களின் ஆதரவை இழந்த தனி ஒரு நபரான டிடிவி.தினகரனின் கருத்தை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். தன்னிலை மறந்து தனிநபர் தாக்குதல் செய்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்