Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* பை, பையாக பொய் வைத்துக்கொண்டு பேசும் அன்புமணியின் வேஷம் கலைந்து விட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று அவர் வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக தொடரும் வரை, தே.ஜ.கூட்டணியில் இணைய முடியாது. - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்