Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* தேஜ கூட்டணியில் இருந்து வெளியேற நயினார்தான் காரணம் என டிடிவி கூறுவது குறித்து கருத்து சொல்லப்பட்டு விட்டது. நயினார் நாகேந்திரன் பேசிவிட்டார். மீண்டும் அதை நோண்ட வேண்டாம். அது அழகல்ல. - தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை

* ஹரித்துவார் செல்வதாக சொல்லிவிட்டு போனேன். ஆனால் நான் டெல்லி சென்றதும் உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்