Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* பவுன்சர் கலாச்சாரம் தவறு. கலாட்டா, சலசலப்பு தான் செய்ய முடியும். விஜய்யால் வெற்றியின் பக்கம் வர முடியாது. - பாஜ மூத்த தலைவர் தமிழிசை

* பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து நமது நாட்டில் வாக்கு திருட்டில் ஈடுபடுகின்றன. - மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி