Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சொல்லிட்டாங்க...

* என்னைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு ரைசிங் மட்டுமல்ல, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு வில் கீப் ஆன்ரைசிங். - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* எங்கள் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால், எந்த காரணத்தை கொண்டும் எங்களது கூட்டணிக்கு ஓட்டு எங்கேயும் குறைய போவதில்லை. - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்