* தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் என்டிஏ கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்படும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
* எல்லோரும் நினைக்கிறார்கள், கடலிலே என்னை தள்ளி விட்டதாக. ஆனால் நான் கப்பலில் ஏறி வந்து விட்டேன்.. என்னை சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்து போவார்கள். - த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன்


