* தமிழ்நாட்டுக்கு வாங்க., வேலை செய்யுங்க.. சம்பளம் வாங்குங்க. ஆனா ஓட்டு என்பது அவரவர்கள் பிறந்த மாநிலத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும்.. - தேமுதிக தலைவர் பிரேமலதா
* எம்எல்ஏவாக பொறுப்பேற்ற பின்பும் முதல்வராக இருந்த பின்பும் இன்னும் நான் விவசாயி தான். - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



