Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* தவெகவினர் விரும்பினால், கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். - அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

* அரசியலில் இருந்து வெளியேறி விட்டேன். அரசியலில் ஈடுபட மாட்டேன். ஆனால், பீகார் மக்களுக்காக பேசுவதை நிறுத்த மாட்டேன். - ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர்