* தென்ஆப்பிரிக்காவில் வெள்ளை ஆப்பிரிக்கர்கள் கொல்லப்படுகின்றனர். அதனால் அந்நாட்டில் நடைபெற இருக்கும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன். - அமெரிக்க அதிபர் டிரம்ப்.
* இந்தியாவே போற்றும் இயக்கமாக திமுக உள்ளது. இதுதான் சிலரது கண்களை உறுத்துகிறது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்.