* மக்களை சந்திக்காமல், மக்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல், திரைப்பட புகழை வைத்துக் கொண்டு, தான் மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள். - அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி.
* ஜெயலலிதா மூலம் 3 முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இபிஎஸ். - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

