* தவெக முடிவால் அதிமுக, பாஜ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேஜ கூட்டணிதான் வெற்றி பெறும். - பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
* அன்புமணியை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக நியமித்தது, கட்சியின் தலைமை பொறுப்புக்கு அவரை கொண்டு வந்தது நான் செய்த 2 தவறுகள். - பாமக நிறுவனர் ராமதாஸ்
