Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* என்னை கொலை செய்ய அன்புமணி தான் ஆட்களை அனுப்பி உள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உள்பட 15 பேர் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென தாக்கினர். - ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள்

* மக்களை பதற்றமாக வைத்திருக்கவே எஸ்ஐஆர்-ஐ பாஜ கொண்டு வருகிறது. - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்