* தாமரை இலையிலே தண்ணியே ஒட்டாது. தமிழ்நாடு ஒட்டுமா? பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ள உலக மகா ஊழல் கட்சி அதிமுக. தவெக தலைவர் விஜய்* ஓய்வுபெறும் காலத்தில் கட்சி தொடங்கி விட்டு, இமாலய சாதனை செய்ததுபோல பேசுகிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி