* பீகாரில் ஒரு வாக்கை கூட திருட அனுமதிக்க மாட்டோம். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி* அதிமுக பலவீனமாகி விட்டது. அதை அனுபவம் வாய்ந்தவர்களால் தான் சரிசெய்ய முடியும். அந்த அனுபவசாலி நான் தான். ஜெயலலிதா தோழி சசிகலா