Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. நேற்று முளைத்த காளான்கள் எல்லாம் ஒன்றும் எடுபடாது. ஒருநாள் மழைக்கே அது தாங்காது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா

* இங்கே ஒருவர் மக்கள் தன் பின்னால் வருவதைப் பார்த்து நான்தான் அடுத்த முதல்வர் என்கிறார். அது ஒருபோதும் நடக்காது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ