* திமுக எதிர்ப்பு அல்லது பாஜ ஆதரவு என்பதற்காக, அதிமுகவினரின் வாக்குரிமையையும் பறிக்கும் எஸ்ஐஆர்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துணை போகக் கூடாது. மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம்
* பீகார் தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதற்கு காரணம் எஸ்ஐஆர் தான். அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்


