Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வலிமையாகவும், உறுதியாகவும் உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும் வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கோரியும், டிச.12ம் தேதி தமிழ்நாடே குலுங்கும் வகையில் பாமக போராட்டம் நடத்தும். பாமக நிறுவனர் ராமதாஸ்