* டெல்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடைய அனைவரும் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களை தப்பவிட மாட்டோம். பிரதமர் மோடி
* எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம் முன் இப்போதுள்ள ஆகப்பெரும் கடமை. தொடர்ந்து செயலாற்றுவோம், மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம். முதல்வர் மு.க.ஸ்டாலின்
