Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்த வாக்குத் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது. ஆதாரங்கள் வெளியிட்ட பின்பும் தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின்

* பாமக எம்எல்ஏ அருள் கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியிருக்காங்க. டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ்னு பேசிட்டு இப்பிடி கேவலமான செயலை செய்வதா? பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்திமதி