* எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்யும்போது ஆதரவு தந்தவர் செங்கோட்டையன். இப்போது மட்டும் என்ன மாறிவிட்டது. கட்சியில் வருத்தங்கள் இருந்தால் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
* எஸ்ஐஆர் மூலம் ஜனநாயகத்தின் ஆணிவேரை அறுக்க, ஒன் றிய அரசின் ஏவுதலில், தேர்தல் ஆணையம் முனைந்துள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
