Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சிறந்த மனிதர்கள். பாக் - ஆப்கானிஸ்தான் மோதலை மிக விரைவில் தீர்க்கப் போகிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப்

* விஜய்க்கு பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்களாக அதிமுக நிர்வாகிகள் இருப்பார்கள். அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி