* நான் எதுவும் செய்யவில்லை. கடவுள்தான் செய்ய வைத்தார். நான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை; வருத்தப்படவும் போவதில்லை. தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்.
* கரூர் நெரிசல் பலி சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கிறது. பாஜ, அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் அரசியல் செய்கின்றன. விசிக தலைவர் திருமாவளவன்.