Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு சரியாக செயல்பட்டு வருகிறது. ஒரு நபர் ஆணையம் அமைத்தது சரியான செயல். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்.

* வீக் எண்ட்-டில் கூட்டம் வைத்ததால் தான் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விஜய் போன்றவர்கள் இதையெல்லாம் யோசிக்கணும். தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை.