* அதிமுக மூழ்குகின்ற கப்பலாக உள்ளது. அதில் இருந்து பலர் ஓடுகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படிப்பட்ட கட்சி அல்ல. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
* அதிமுகவை ஒருங்கிணைக்கும் பொறுப்பு எனக்கு இல்லை. அது அவர்கள் கட்சியின் பொதுச்செயலாளரிடம் தான் உள்ளது. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்