* அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பாஜவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டும்தான் இருக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* விஜய் நடிகர் என்பதால் வேடிக்கை பார்க்க கூட்டம் வருகிறது. அவர் நன்றாகத்தான் பேசுகிறார். நன்றாக நடிக்கிறார். பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்