Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* இந்தியாவுடனும் பிரதமர் மோடியுடனும் நான் மிக நெருக்கமாக உள்ளேன். ஆனாலும் அவர்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்துள்ளேன். அமெரிக்க அதிபர் டிரம்ப்.

* அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு, மீண்டும் தூங்கச் செல்கிறார்கள். வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது. தேர்தல்களை கண்காணிக்கும் அதிகாரி திருடர்களைப் பாதுகாக்கிறார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.