* பிரதமர் மோடியின் மணிப்பூர் பயணம் பெரிய விஷயமல்ல. வாக்குத் திருட்டு தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னையாகும். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
* படிச்சு, நடிச்சு பார்த்துட்டு பேசத்தான் சனிக்கிழமை மக்களை சந்திக்கிறார் நடிகர் விஜய். நாதக தலைமை
ஒருங்கிணைப்பாளர் சீமான்.