* துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பாரபட்சமின்றி, நியாயமாக செயல்பட வேண்டும். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
* எடப்பாடியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் நான் கூட்டணிக்குள் வருவேன் என டிடிவி கூறியது ஆழமான கருத்து, சத்தான கருத்து. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்