Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடத்தக் கோரியதன் மூலமாக தவறிழைத்துவிட்டோமா என்று எதிர்க்கட்சிகள் யோசிக்க வேண்டும். பிரதமர் மோடி.

* உச்ச நீதிமன்றத்தில் மரியாதைக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் கூறிக் கொள்கிறேன். உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.