சென்னை: நான் நினைத்திருந்தால் இந்தியாவின் ஜனாதிபதி ஆகி இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அனைத்து பிரதமர்களும் எனக்கு நண்பர்கள்தான், எனக்கு பதவி ஆசை இல்லை. என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் வரமாட்டேன் என சத்தியம் செய்திருக்கிறேன் என்றும் கூறினார்.
+
Advertisement