கவுகாத்தி: உலக ஜூனியர் பேட்மிண்டனில் அரையிறுதியில் இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது இந்தியா. முன்னதாக தென்கொரியாவை வீழ்த்தி இந்திய கலப்பு அணி அரையிறுதிக்கு முன்னேறியது. வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்து இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
+
Advertisement