Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக கோப்பை செஸ் 3ம் சுற்றில் எரிகைசி வெற்றி

பாஞ்சிம்: கோவாவில் நடந்து வரும் உலகக் கோப்பை செஸ் 3வது சுற்றின் முதல் போட்டியில் நேற்று, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஷம்சிதின் வோகிடோவை, இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி அபாரமாக வீழ்த்தினார். தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்-ஜெர்மன் வீரர் பிரெட்ரிக் ஸ்வானே இடையிலான போட்டி டிரா ஆனது. மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா- ஆர்மீனிய வீரர் ராபர்ட் ஹோஹனிஸ்யான் இடையே நடந்த போட்டியும் டிராவில் முடிந்தது.