Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ்: குரூப் 1 போட்டியில் இந்திய இணை போராடி தோல்வி!

உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ்: குரூப் 1 போட்டியில் இந்திய இணை போராடி தோல்வியடைந்துள்ளது. தனது அறிமுக போட்டியிலேயே வரலாற்று சாதனையை படைக்க முயன்ற மனுஷ், தியா இணை போராடி தோல்வி. 4 முறை உலக சாம்பியன் பதக்கம் வென்ற ஹாங்காங் இணை வாங் சுன் டிங், டூ ஹோய் கெமிடம் 3-2 என்ற கணக்கில் தோல்வி. 0-2 என்ற கணக்கில் பின் தங்கி இருந்த நிலையில் போராடி 2-2 என்ற சமனில் வந்த நிலையில் கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்துள்ளது.