உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டியில் ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஜெர்மனி - ஸ்பெயின் தலா ஒரு கோல்கள் அடித்திருந்தன. பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி, ஸ்பெயினை வீழ்த்தியது.
+
Advertisement


