டகார்: கனிமவளங்கள் நிறைந்த கிழக்கு காங்கோவை கைப்பற்ற 100க்கும் மேற்பட்ட கிளர்ச்சிப் படை கள் முயற்சிக்கின்றன. நீண்டகாலமாக அங்கு தொடர்ந்து போர் நீடிக்கிறது. சமீபத்தில், அண்டைநாடான ருவாண்டோவின் ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படை காங்கோவின் 2 முக்கிய நகரங்களை கைப்பற்றியது. போரை முடிவுக்கு கொண்ட வர அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் காங்கோ-ருவாண்டோ ஆதரவு கிளர்ச்சிப்படை இடையே நிரந்தர போர் நிறுத்தம் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.
+
Advertisement