மிலன், செப்.5: உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி (91) காலமானார். தனது வீட்டில் நேற்று காலமாகியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பேஷன் உலகில் அவர் அடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மிலனில் இந்த மாதம் விழா கொண்டாடப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement