Home/செய்திகள்/உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாளை பிரதமருடன் சந்திப்பு!!
உலக கோப்பையை வென்ற இந்திய அணி நாளை பிரதமருடன் சந்திப்பு!!
10:42 AM Nov 04, 2025 IST
Share
டெல்லி: மகளிர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற இந்திய அணியை நாளை நேரில் அழைத்து பிரதமர் மோடி வாழ்த்துகிறார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.