Home/செய்திகள்/உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து..!!
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பி.வி.சிந்து..!!
05:31 PM Aug 28, 2025 IST
Share
டெல்லி: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். உலகின் நம்பர் 2 வீராங்கனையான சீனாவின் வாங் ஷியை 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.