உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனைகள் 3 பேர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்திய வீராங்கனை அருந்ததி சவுத்ரி 70 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார். உஸ்பெகிஸ்தான் வீராங்கனை அசிஜா சொகிரோவாவை 5-0 என வீழ்த்தி அருந்ததி சவுத்ரி தங்கம் வென்றார். இந்திய வீராங்கனைகள் மீனாட்சி ஹூடா 48 கிலோ பிரிவிலும் ப்ரீத்தி பவார் 54 கிலோ பிரிவிலும் தங்கம் வென்று அசத்தினர்.
+
Advertisement


