7 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமிக்க தகுதி பெறுவார்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: 7 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றி இருந்தால் மாவட்ட நீதிபதியாக நியமிக்க தகுதி பெறுவார்: உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவில் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் வழக்கறிஞராக பயிற்சி பெறவில்லை எனக்கூறி நியமன ஆணை ரத்து செய்தது உச்சநீதிமன்றம் .