Home/செய்திகள்/மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள்!
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள்!
07:32 AM Oct 26, 2025 IST
Share
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன.