Home/செய்திகள்/மகளிர் 50 ஓவர் உலக கோப்பை; பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி!
மகளிர் 50 ஓவர் உலக கோப்பை; பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி!
07:19 AM Oct 05, 2025 IST
Share
மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில், தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், கொழும்புவில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.