Home/செய்திகள்/மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு
மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு
04:08 PM Oct 09, 2025 IST
Share
மகளிர் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்யவுள்ளது. விசாகப்பட்டினத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.